இந்த வார ஆனந்த விகனடனில் படித்தது
தவிப்பும் தடயம் தவிர்த்தலும்
நம்மை அறிமுகமே இல்லாத
இடமாய் தேட வேண்டும்
சுற்றி முகம் பரிச்சயம்
உள்ளவர்கள் கூடாது
பணி பெண்கள் இல்லாத
கூட்டம் மொய்க்காத
இடமாய் இருத்தல் நலம்
ஆண் பணியாளர்கள் எனில்
ஒருவருக்கு மேல் இருத்தல் கேடு
ஒரு கொலை செய்வதற்கான
அத்தனை நோட்டமிடலும்
ஜாக்கிரதை உணர்வும்
செயலில் வேண்டும்
வக்கிர பார்வையோ
சில்மிச சிரிப்போ
இல்லாத விற்பனையாளன
என்று உறுதி படுத்த வேண்டும்
முதலில் ஒரு
வீட்டு உபோயாக பொருளை வாங்கி
தைரியம் கொள்ள வேண்டும்
இத்தனையும் வேண்டும்
கடையில் கூச்சமின்றி
ஆணுறை வாங்க !!!!
--ஹேமா செல்வராஜ் .
தவிப்பும் தடயம் தவிர்த்தலும்
நம்மை அறிமுகமே இல்லாத
இடமாய் தேட வேண்டும்
சுற்றி முகம் பரிச்சயம்
உள்ளவர்கள் கூடாது
பணி பெண்கள் இல்லாத
கூட்டம் மொய்க்காத
இடமாய் இருத்தல் நலம்
ஆண் பணியாளர்கள் எனில்
ஒருவருக்கு மேல் இருத்தல் கேடு
ஒரு கொலை செய்வதற்கான
அத்தனை நோட்டமிடலும்
ஜாக்கிரதை உணர்வும்
செயலில் வேண்டும்
வக்கிர பார்வையோ
சில்மிச சிரிப்போ
இல்லாத விற்பனையாளன
என்று உறுதி படுத்த வேண்டும்
முதலில் ஒரு
வீட்டு உபோயாக பொருளை வாங்கி
தைரியம் கொள்ள வேண்டும்
இத்தனையும் வேண்டும்
கடையில் கூச்சமின்றி
ஆணுறை வாங்க !!!!
--ஹேமா செல்வராஜ் .
No comments:
Post a Comment