Monday, October 22, 2012

Gokulathil Seethai Tamil Lyrics

படம் : கோகுலத்தில் சீதை
பாடல்: கோகுலத்தில் கண்ணா  கண்ணா



என் நாவினில் இருப்பது  சரஸ்வதியே
என்னை பாட வைத்தது கணபதியே

கோகுலத்தில் கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானும் இல்லை ராமனும் இல்லை
கோகுலத்தில் நானா
சோகம் இல்லை சொந்தம் யாருமில்லை
ராவணனின் நெஞ்சில் காமம் இல்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  கிருஷ்ண  கேசவனே
கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  கேசவனே

ஆசைகொரு ஆளானவன்
ஆனந்தத்தின்  கூத்தானவன்
கோபியர்கள் நீராரிட
கோலங்களை கண்டான்  அவன்
ஆடை அள்ளி கொண்டான் அவன்
அழகை அள்ளி தின்றான் அவன்
போதையிலே நின்றான் அவன்
பூஜைக்கு  இன்று வந்தான் அவன்
அவன் உலா உலா உலா
தினம் தினம் பாரீர்
ஒரு விழா விழா விழா
வாழ்கையில் தேவை
கண்ணா உன்னை நாள் தோறுமே
கை கூப்பியே பாடுவேன்


கோகுலத்தில் கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானும் இல்லை ராமனும் இல்லை
கோகுலத்தில் நானா
சோகம் இல்லை சொந்தம் தேவையில்லை
ராவணனின் நெஞ்சில் காமம் இல்லை

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  கிருஷ்ண  கேசவனே
கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  கேசவனே



ஆசைகொரு ஆளாகினான்
கீதை எனும் நூலாகினான்
யமுனை நதி நீராரிடினான்
பாண்டவர்க்கு  போராடினான்
ஆடை அள்ளி கொண்டாடினான்
த்ரோவ்பதிக்கு தந்தாடினான்
பெண்களுடன் கூத்தாடினான்
பெண்ணை  கண்டு கைகூப்பினான்
ஒரு நிலா நிலா நிலா
வந்தது நீரில்
திரு விழா விழா விழா ஆனது வீடே
என் வாழ்கையே பிருந்தாவனம்
நானாகவே நான் வாழ்கிறேன்

கோகுலத்தில் கண்ணா கண்ணா
லீலை விடுவாயா
கோகுலத்தில் சீதை வந்தால்
நீயும் வருவாயா
ஆயிரம் பேர் உன்னை காதலித்தார்
ருக்மணியை நீ கை பிடித்தாய்


கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  கிருஷ்ண  கேசவனே
கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  கேசவனே

இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே 
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே


இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே 
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே





No comments:

Post a Comment