Monday, October 22, 2012

Pudhiyulla manitherellam

படம் : அன்னை
பாடல் : புத்தி உள்ள மனிதரெல்லாம்





புத்தி உள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பது இல்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை


புத்தி உள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பது இல்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம்
மனம் இருபத்தில்லை
மனம் இருக்கும் மனிதரிடம்
பணம் இருபத்தில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்தது எல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்


புத்தி உள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பது இல்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை



பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிபதில்லை
மணம்  முடித்த அனைவருமே சேர்ந்து வாழவதில்லை
சேர்ந்து  வாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை


புத்தி உள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பது இல்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை



கனவு காணும் மனிதருக்கு நினைப்பது எல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் நினைவு
அவன் கனவில் அவள் வருவாள்
அவனை பாத்து சிரிப்பால்
அவள் கனவில் யார் வருவார்
யாரை பார்த்து  அழைப்பார்

இந்த பாடலினின் அர்த்தம் மற்றும் ஆங்கில வரிகள்  இங்கே click




No comments:

Post a Comment