காமெடி 1
உங்க அப்பாவின் கன்னம் ஏன் வீங்கி இருக்கு
அம்மாவின் கை "பேசி" !
காமெடி 2
தலைவரே உங்களை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி
விடுவார்கள் போலிருக்கிறதே
என்னபா சொல்லற?
எதிர்கால முதல்வரே எவனோ உங்களை வாழ்த்தி போஸ்டர் அடுச்சு இருக்கான்
காமெடி 3
ஊழல் பற்றி உங்கள் கருத்து ?
செய் இல்லை செத்து மடி

No comments:
Post a Comment