சமீபத்தில் காலைக்கதிர் நாளிததழில் பெபர் டீவீ(Pepper TV) படித்த்தில் பிடித்தது நிகழ்ச்சி பற்றி படித்தேன்.
(Recently i have read kalai kathir news paper about the pepper's TV padidthathil Pidithathu program)
நல்ல தமிழ் புத்தகங்களை பற்றி அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். இங்கே ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொகுப்பை பதிய விரும்புகிறேன்.
(I am very much interested to find out the good Tamil books which change people's life. we have lot of books in English. I am planning to share the summary of the program here )
In childhood age she likes
அம்புலி மாமா கதைகள் - Ambui lMama Stories
விக்கிரமாதித்தன் கதைகள் - Vikramathithan Stories
மனதை பாதித்த புத்தகம்
- பிரபஞ்சன் நாவல்கள்
- பெரியார் கவிதைகள்
- பாரதியார் கவிதைகள்
- பாரதிதாசன் கவிதைகள்
- கண்ணதாசன் கவிதைகள்
- பாவேந்தரின் பெண் குழந்தை தாலாட்டு - Link
ஆளுமை திறன் புத்தகம் (Personality Development)
பிடித்த வரிகள்
கோடு போட்டு நிற்க சொன்னால் சீதை நிற்க வில்லையே
- The Greatness Guide - Robin Sharma Link
பிடித்த வரிகள்
கோடு போட்டு நிற்க சொன்னால் சீதை நிற்க வில்லையே
சீதை அங்கு நின்று இருந்தால் ராமன் கதை இல்லையே.
யுத்தத்தை வர வைத்தவள் சூர்ப்பனகை - மேத்தா
பால் நகையாள்
வெண்முத்து பல் நகையாள்
கால் நகையால்
தன் கழுத்து நகை இலந்த கதை - அப்துல் ரஹ்மான்
பெண் அடிமை தீரும் மட்டும் பேசும் திரு நாட்டில்
மண் அடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே - பாரதிதாசன்
Rukmani's Book
வில் ஏந்திய புறாக்கள்
வில் ஏந்திய புறாக்கள்
if you like this post, add your comments plz
No comments:
Post a Comment