Wednesday, October 24, 2012

Vikatan Kavithai

இந்த வார ஆனந்த  விகனடனில்  படித்தது


தவிப்பும் தடயம் தவிர்த்தலும் 

நம்மை அறிமுகமே இல்லாத
இடமாய்  தேட வேண்டும்

சுற்றி முகம் பரிச்சயம்
உள்ளவர்கள் கூடாது

பணி பெண்கள் இல்லாத
கூட்டம்  மொய்க்காத
இடமாய் இருத்தல் நலம்

ஆண் பணியாளர்கள் எனில்
ஒருவருக்கு மேல் இருத்தல் கேடு


ஒரு கொலை செய்வதற்கான
அத்தனை நோட்டமிடலும்
ஜாக்கிரதை உணர்வும்
செயலில் வேண்டும்

வக்கிர பார்வையோ
சில்மிச சிரிப்போ
இல்லாத விற்பனையாளன
என்று உறுதி படுத்த வேண்டும்

முதலில் ஒரு
 வீட்டு  உபோயாக பொருளை வாங்கி
தைரியம் கொள்ள வேண்டும்

இத்தனையும்  வேண்டும்
கடையில் கூச்சமின்றி
















































ஆணுறை வாங்க  !!!!

                                                   --ஹேமா  செல்வராஜ் .


jokes

காமெடி 1

உங்க அப்பாவின் கன்னம் ஏன்  வீங்கி இருக்கு
அம்மாவின் கை "பேசி" !


காமெடி 2
தலைவரே உங்களை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி
விடுவார்கள் போலிருக்கிறதே

என்னபா  சொல்லற?

எதிர்கால முதல்வரே எவனோ உங்களை வாழ்த்தி போஸ்டர் அடுச்சு இருக்கான்


காமெடி 3

ஊழல் பற்றி உங்கள் கருத்து ?
செய் இல்லை செத்து  மடி


Sollamalle Yar parthathu

 படம் : பூவே உனக்காக

பாடல்: சொல்லாமலே யார் பார்த்தது




சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடு தான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது  காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

சொல்லாமலே யார் பார்த்தது

மல்லிகை பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சு மெத்தை  முள்ளை  போலே குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுத்துகின்றது
அந்த சத்தம்  கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது

கண்ணே உந்தன் முந்தானைகள் காதல் மழையா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
அன்பே உந்தன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொண்  வீணை எந்தன் இடையா

இதயம் நழுவதடி
உயரும் கரையுதடி
உன்னோடுதான்

வெட்கத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சை கிளி
மொட்டுக்கள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி

சொல்லாமலே யார் பார்த்தது

ப ப ப ச ச  நீ ம
ப ப ப ச ச  நீ ம

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிகொண்டது
சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிகொண்டது

என்னை விற்று  தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது
நான் உந்தன் பேரை  சொன்னபோது அள்ளிகொண்டது

அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து
முள் மீது பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாத சந்தோஷ யுத்தம் நடத்து
உலக அதிசியத்தில் ஒன்று கூடியது
நம் காதல்தான்

நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல
பற்றி கொள் கண்மணி


சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடு தான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது  காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா







Tuesday, October 23, 2012

Anthi neera thendral Katru

படம் : இணைந்த கைகள்
பாடல் : அந்தி நேர தென்றல் காற்று



அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு

தங்க மகன் வரவை கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவை கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு

உயிர் கொடுத்த தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை எங்கே
இன்பம் துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே

தாலாட்ட தந்தை உண்டு
சீராட்ட அன்னை உண்டு

இன்பம் துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு

ஒரு தாயின் பிள்ளை போலே
உருவான சொந்தம் உண்டு
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள்  என்றும் உண்டு


அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு



உன் மகனை தோளில்  கொண்டு
உரிமையோடு பாடுவது என்று
அன் நாளில் துணையாய்  நின்று
அன்பு  கொள்ள நானும் உண்டு

தத்து பிள்ளை இவனை கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
பத்து  திங்கள் முடிந்த பின்னே
பட்டு பிள்ளை அவனை காண்பேன்

உறங்காத கண்ணில் இன்று
ஒளி  வந்து தேட கண்டேன்
வலிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்


அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு




தங்க மகன் வரவை கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவை கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு




அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு









Monday, October 22, 2012

Pudhiyulla manitherellam

படம் : அன்னை
பாடல் : புத்தி உள்ள மனிதரெல்லாம்





புத்தி உள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பது இல்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை


புத்தி உள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பது இல்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம்
மனம் இருபத்தில்லை
மனம் இருக்கும் மனிதரிடம்
பணம் இருபத்தில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்தது எல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்


புத்தி உள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பது இல்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை



பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிபதில்லை
மணம்  முடித்த அனைவருமே சேர்ந்து வாழவதில்லை
சேர்ந்து  வாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை


புத்தி உள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பது இல்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை



கனவு காணும் மனிதருக்கு நினைப்பது எல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் நினைவு
அவன் கனவில் அவள் வருவாள்
அவனை பாத்து சிரிப்பால்
அவள் கனவில் யார் வருவார்
யாரை பார்த்து  அழைப்பார்

இந்த பாடலினின் அர்த்தம் மற்றும் ஆங்கில வரிகள்  இங்கே click




Gokulathil Seethai Tamil Lyrics

படம் : கோகுலத்தில் சீதை
பாடல்: கோகுலத்தில் கண்ணா  கண்ணா



என் நாவினில் இருப்பது  சரஸ்வதியே
என்னை பாட வைத்தது கணபதியே

கோகுலத்தில் கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானும் இல்லை ராமனும் இல்லை
கோகுலத்தில் நானா
சோகம் இல்லை சொந்தம் யாருமில்லை
ராவணனின் நெஞ்சில் காமம் இல்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  கிருஷ்ண  கேசவனே
கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  கேசவனே

ஆசைகொரு ஆளானவன்
ஆனந்தத்தின்  கூத்தானவன்
கோபியர்கள் நீராரிட
கோலங்களை கண்டான்  அவன்
ஆடை அள்ளி கொண்டான் அவன்
அழகை அள்ளி தின்றான் அவன்
போதையிலே நின்றான் அவன்
பூஜைக்கு  இன்று வந்தான் அவன்
அவன் உலா உலா உலா
தினம் தினம் பாரீர்
ஒரு விழா விழா விழா
வாழ்கையில் தேவை
கண்ணா உன்னை நாள் தோறுமே
கை கூப்பியே பாடுவேன்


கோகுலத்தில் கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானும் இல்லை ராமனும் இல்லை
கோகுலத்தில் நானா
சோகம் இல்லை சொந்தம் தேவையில்லை
ராவணனின் நெஞ்சில் காமம் இல்லை

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  கிருஷ்ண  கேசவனே
கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  கேசவனே



ஆசைகொரு ஆளாகினான்
கீதை எனும் நூலாகினான்
யமுனை நதி நீராரிடினான்
பாண்டவர்க்கு  போராடினான்
ஆடை அள்ளி கொண்டாடினான்
த்ரோவ்பதிக்கு தந்தாடினான்
பெண்களுடன் கூத்தாடினான்
பெண்ணை  கண்டு கைகூப்பினான்
ஒரு நிலா நிலா நிலா
வந்தது நீரில்
திரு விழா விழா விழா ஆனது வீடே
என் வாழ்கையே பிருந்தாவனம்
நானாகவே நான் வாழ்கிறேன்

கோகுலத்தில் கண்ணா கண்ணா
லீலை விடுவாயா
கோகுலத்தில் சீதை வந்தால்
நீயும் வருவாயா
ஆயிரம் பேர் உன்னை காதலித்தார்
ருக்மணியை நீ கை பிடித்தாய்


கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  கிருஷ்ண  கேசவனே
கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  கேசவனே

இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே 
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே


இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே 
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே





தாய் மூகாம்பிகை



முதல் பாடல்

படம் : தாய் மூகாம்பிகை
பாடல் : ஜனனி ஜன்னி



ஜனனி ஜனனி ஜகம்-நீ -அ கம்-நீ
ஜனனி ஜனனி ஜகம்-நீ -அ கம்-நீ
ஜகத்-காரணி -நீ பரி-பூரணி-நீ
ஜகத்-காரணி -நீ பரி-பூரணி-நீ
ஜகத்-காரணி -நீ பரி-பூரணி-நீ

ஜனனி ஜனனி ஜகம்-நீ -அ கம்-நீ (2)


ஒரு-மான்-மழுவும்-சிறு-கூன்பிறையும்
சடை-வார்-குழலும்-விடை-வாகனமும்
சடை-வார்-குழலும்-விடை-வாகனமும்
கொண்ட-நாயகனின்-குளிர்-தேகத்திலே
நின்ற-நாயகியே-இட-வாகத்திலே
நின்ற-நாயகியே-இட-வாகத்திலே

ஜகன்-மோகினி-நீ-சிம்ம-வாஹினி-நீ
ஜகன்-மோகினி-நீ-சிம்ம-வாஹினி-நீ
ஜகன்-மோகினி-நீ-சிம்ம-வாஹினி-நீ
ஜனனி ஜனனி ஜகம்-நீ -அ கம்-நீ (2)

சதுர்-வேதங்களும்-பஞ்ச-பூதங்களும்
சன்-மார்கங்களும்-சப்த-தீர்த்தங்களும்
சன்-மார்கங்களும்-சப்த-தீர்த்தங்களும்
அஷ்ட-யோகங்களும்-நவ-யாகங்களும்
தொழும் -பூங்குழலே-மலை-மாமகளே
தொழும் -பூங்குழலே-மலை-மாமகளே
அலை-மாமகள்-நீ-கலை-மாமகள்-நீ
அலை-மாமகள்-நீ-கலை-மாமகள்-நீ
அலை-மாமகள்-நீ-கலை-மாமகள்-நீ
ஜனனி ஜனனி ஜகம்-நீ -அ கம்-நீ (2)


ஸ்வர்ண -ரேகையுடன்-ஸிவயமாகி-வந்த
லிங்க-ரூபிணியே-மூகாம்பிகயே
லிங்க-ரூபிணியே-மூகாம்பிகயே


ஸ்வர்ண -ரேகையுடன்-ஸிவயமாகி-வந்த
லிங்க-ரூபிணியே-மூகாம்பிகயே
லிங்க-ரூபிணியே-மூகாம்பிகயே

பல-தோத்திரங்கள்-தர்ம-சாஸ்திரங்கள்
பணிந்தே-துவழும்-மணி-நேத்திரங்கள்
பணிந்தே-துவழும்-மணி-நேத்திரங்கள்
சக்தி-பீட்டமும்-நீ....ஆ...

சக்தி-பீட்டமும்-நீ-சர்வ-மோட்சமும்-நீ
சக்தி-பீட்டமும்-நீ-சர்வ-மோட்சமும்-நீ
சக்தி-பீட்டமும்-நீ-சர்வ-மோட்சமும்-நீ
சக்தி-பீட்டமும்-நீ-சர்வ-மோட்சமும்-நீ
சக்தி-பீட்டமும்-நீ-சர்வ-மோட்சமும்-நீ



ஜனனி ஜனனி ஜகம்-நீ -அ கம்-நீ
ஜனனி ஜனனி ஜகம்-நீ -அ கம்-நீ
ஜகத்-காரணி -நீ பரி-பூரணி-நீ
ஜகத்-காரணி -நீ பரி-பூரணி-நீ
ஜகத்-காரணி -நீ பரி-பூரணி-நீ

ஜனனி ஜனனி ஜகம்-நீ -அ கம்-நீ (2)

முகப்புரை

எனக்கு  பிடித்த பாடல்களை இங்கே பாடல் வரிகளுடன் பதிய ஆசை படுகிறேன்.