Monday, February 1, 2016

படித்ததில் பிடித்தது - Indra Soundar Rajan

படித்ததில் பிடித்தது - Indra Soundar Rajan






சேலத்தில் பிறந்து மதுரையில் வாழ்ந்து வருபவர் 

பிடித்த புத்தகங்கள் 

1. வரலாறு படைத்த வைர மங்கையர் -  பானுமதி தருமராசன் 
2. அவ்வுலகம்  - இறையன்பு 
4. ஆறாம் வேதம் - அகஸ்திய பாரதி 
5. தமிழ் இலக்கிய வரலாறு - மு வரதராசன் 
6. S K Pottekkat மலையாள கதைகள் (தமிழாக்கம்)
7. Thakazhi Sivasankara Pillai மலையாள கதைகள் (தமிழாக்கம்)
8. Sarat Chandra Chattopadhyay வங்காள கதைகள் (தமிழாக்கம்)
9. Vishnu Sakharam Khandekar மராத்தி கதைகள் (தமிழாக்கம்)
12.மனிதன் - எ.எஸ் ராகவன் 






Tuesday, January 6, 2015

படித்த்தில் பிடித்தது - Doctor & Writer S. Venkatachalam



படித்ததில் பிடித்தது  - டாக்டர் மற்றும் எழுத்தாளர் வெங்கடாசலம்


புத்தகம் என்பது துப்பாக்கிகளை ஏந்தும் கைகளை போல
அதில் இருக்க கூடிய வரிகள் தோட்டாக்களை போல
நீங்கள் படித்தல் பயன் நிச்சயம்
படிக்காவிட்டால் துயரம் நிச்சயம்


முதல் சிறுகதை  - தர்மாஸ்பத்திரி

பிடித்த புத்தகம்

 துணையெழுத்து - எஸ் ராமகிருஷ்ணன் link
கனவு ஆசிரியர் - க. துளசிநாதன்
அவசியம் தானா இத்தனை அறுவை சிகிச்சைகள் -  வெங்கடாசலம் link


படித்த்தில் பிடித்தது - Justice Dr. T.N. Vallinaayagam



படித்த்தில் பிடித்தது - Justice Dr. T.N. Vallinaayagam




பிரபல எழுத்தாளர் மற்றும் நீதியரசர் T. N வள்ளிநாயகம்

ஆரம்ப காலத்தில் கவிதை எழுதுவது  இவருக்கு  விருப்பம்

பிடித்த புத்தகம் 

உன்னால் முடியும் -  V.G சந்தோசம்



  • சுக்கிர நீதி  - கே.சி லட்சுமி நாராயணன் link
  • Rage of Angels - Sidney Sheldon  link
  • The Seven Minutes - Irving Wallace  link



Chinnanchiru Kiliye Chithira Poovizhiye


படம் : முந்தானை முடிச்சு
பாடல் : சின்ன சிறு கிளியே




ஆரீ ராரி ரோ    ஆரீ ராரி ரோ ஆரீ ராரி ரோ
ஆரீ ராரி ரோ    ஆரீ ராரி ரோ ஆரீ ராரி ரோ

சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே

சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே

அன்னை மனம் ஏங்கும்
தந்தை மனம் தூங்கும்
நாடகம் ஏனடா
நியாயத்தை கேளடா

சின்ன சிறு கிளியே

சுகமே நினைத்து சுயவரம் தேடி
சுழல் மேல்  தவிக்கும் துயரங்கள் கோடி
மழை நீர் மேகம் விழிகளில்  மேவும்
இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேருமோ
கண் கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேசமோ
வாழ்தது போதுமடா வாழ்க்கை இனியேன்

சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே
சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே

உன்னை எண்ணி நானும்
உள்ளம் தடுமாறும்
வேதனை பாரடா
வேடிக்கை தானடா

சின்ன சிறு கிளியே

மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை
எனை நீ தேடி இணைந்தது பாவம்
எல்லாம் நீயே எழுதிய கோலம்
இந்த நிலை காணும் பொழுது நானும் அழுது வாழ்கிறேன்
காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவரோ

சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே

உன்னை எண்ணி நானும்
உள்ளம் தடுமாறும்
நாடகம் ஏனடா
நியாயத்தை கேளடா

சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே






Saturday, December 28, 2013

Padithathil Pidithathu Suba Veerapandian | படித்ததில் பிடித்தது


Suba Veerapandian - படித்ததில் பிடித்தது (check it out)


நிகழ்ச்சி ஆரம்பத்தில்,  நிகழ்ச்சி தொகுபாளர் இறையன்பு புத்தகத்தை பற்றி சொல்கிறார்.

மென்காற்றில் விளை சுகமே

மென்காற்றில் விளை சுகமே!’ எனும் இக்கட்டுரைத் தொகுப்பில் ஏற்படும் தாக்கம் மனிதகுலத்தின் ஆணிவேரினை அசைத்துப் பார்ப்பதாய் உள்ளது.

படிக்க தூண்டிய புத்தகம் 
வார நாளேடுகள் படிப்பது புடிக்கும்.

  • குத்து ஊசி வார நாளேடு - பல சரக்கு மூட்டை
  • பொன்னியின் செல்வன்
  • கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - மீரா (link)
  • கண்ணீர் பூக்கள் - மேத்தா
  • பால் வீதி - அப்துல் ரகுமான் 
    புத்தகங்கள்
    • வேதாந்தத்தின் கலாசார அரசியல் - முத்துமோகன் 
    • இந்திய தத்துவங்களின் அரசியல் - முத்துமோகன்
    • The Story of Philosophy - willdurant
    • எண்ணித் துணிக கருமம்  - அறிஞர் அண்ணா
    • தமிழ் மறுமலர்ச்சியும் திராவிட தேசியமும் (link)
    • மலர்க மாநில சுயாட்சி - கு ச ஆனந்தன்

    சுப வீரபாண்டியன் புத்தகங்கள் 
    • பகத் சிங் - வெளி வராத தகவல்கள்
    • பெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம் 

    என்னை நீ ஒருமுறை பார்த்தாய்
    என் நெஞ்சில் முள் தைத்தது
    முல்லை முள்ளால் தான் எடுக்க  முடியும் 
    இன்னும் ஒரு முறை பார்ப்பாய  -  மீரா 



    Wednesday, December 11, 2013

    படித்த்தில் பிடித்தது - Rukumani


    சமீபத்தில் காலைக்கதிர் நாளிததழில் பெபர் டீவீ(Pepper TV) படித்த்தில் பிடித்தது நிகழ்ச்சி பற்றி படித்தேன்.

    (Recently i have read kalai kathir news paper about the pepper's TV padidthathil Pidithathu program)

    நல்ல தமிழ் புத்தகங்களை பற்றி அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். இங்கே ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொகுப்பை பதிய விரும்புகிறேன்.

    (I am very much interested to find out the good Tamil books which change people's life. we have lot of books in English. I am planning to share the summary of the program here )


    Rukmani, Poet and Lyricist - படித்ததில் பிடித்தது



    In childhood age she likes 

    அம்புலி மாமா கதைகள் - Ambui lMama Stories
    விக்கிரமாதித்தன் கதைகள் - Vikramathithan Stories

    மனதை பாதித்த புத்தகம் 
    • பிரபஞ்சன் நாவல்கள்
    • பெரியார் கவிதைகள்
    • பாரதியார் கவிதைகள்
    • பாரதிதாசன் கவிதைகள்
    • கண்ணதாசன் கவிதைகள்
    • பாவேந்தரின் பெண் குழந்தை தாலாட்டு - Link

    ஆளுமை திறன் புத்தகம் (Personality Development)


    • The Greatness Guide - Robin Sharma  Link

    பிடித்த வரிகள் 

    கோடு போட்டு நிற்க சொன்னால் சீதை நிற்க வில்லையே 

    சீதை அங்கு நின்று இருந்தால் ராமன் கதை இல்லையே. 

    ராமனிடம் இருந்து முத்ததை பெற முடியாதால்
    யுத்தத்தை வர வைத்தவள்  சூர்ப்பனகை - மேத்தா

    பால் நகையாள்

    வெண்முத்து பல் நகையாள் 
    கால் நகையால்
     தன் கழுத்து நகை இலந்த கதை - அப்துல் ரஹ்மான் 

    பெண் அடிமை தீரும் மட்டும் பேசும்  திரு நாட்டில் 

    மண் அடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே - பாரதிதாசன் 





    Rukmani's Book
    வில் ஏந்திய புறாக்கள்



    if you like this post, add your comments plz

    Wednesday, October 24, 2012

    Vikatan Kavithai

    இந்த வார ஆனந்த  விகனடனில்  படித்தது


    தவிப்பும் தடயம் தவிர்த்தலும் 

    நம்மை அறிமுகமே இல்லாத
    இடமாய்  தேட வேண்டும்

    சுற்றி முகம் பரிச்சயம்
    உள்ளவர்கள் கூடாது

    பணி பெண்கள் இல்லாத
    கூட்டம்  மொய்க்காத
    இடமாய் இருத்தல் நலம்

    ஆண் பணியாளர்கள் எனில்
    ஒருவருக்கு மேல் இருத்தல் கேடு


    ஒரு கொலை செய்வதற்கான
    அத்தனை நோட்டமிடலும்
    ஜாக்கிரதை உணர்வும்
    செயலில் வேண்டும்

    வக்கிர பார்வையோ
    சில்மிச சிரிப்போ
    இல்லாத விற்பனையாளன
    என்று உறுதி படுத்த வேண்டும்

    முதலில் ஒரு
     வீட்டு  உபோயாக பொருளை வாங்கி
    தைரியம் கொள்ள வேண்டும்

    இத்தனையும்  வேண்டும்
    கடையில் கூச்சமின்றி
















































    ஆணுறை வாங்க  !!!!

                                                       --ஹேமா  செல்வராஜ் .