Suba Veerapandian - படித்ததில் பிடித்தது (check it out)
நிகழ்ச்சி ஆரம்பத்தில், நிகழ்ச்சி தொகுபாளர் இறையன்பு புத்தகத்தை பற்றி சொல்கிறார்.
மென்காற்றில் விளை சுகமே!
மென்காற்றில் விளை சுகமே!’ எனும் இக்கட்டுரைத் தொகுப்பில் ஏற்படும் தாக்கம் மனிதகுலத்தின் ஆணிவேரினை அசைத்துப் பார்ப்பதாய் உள்ளது.
படிக்க தூண்டிய புத்தகம்
வார நாளேடுகள் படிப்பது புடிக்கும்.
- குத்து ஊசி வார நாளேடு - பல சரக்கு மூட்டை
- பொன்னியின் செல்வன்
- கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - மீரா (link)
- கண்ணீர் பூக்கள் - மேத்தா
- பால் வீதி - அப்துல் ரகுமான்
புத்தகங்கள்
- வேதாந்தத்தின் கலாசார அரசியல் - முத்துமோகன்
- இந்திய தத்துவங்களின் அரசியல் - முத்துமோகன்
- The Story of Philosophy - willdurant
- எண்ணித் துணிக கருமம் - அறிஞர் அண்ணா
- தமிழ் மறுமலர்ச்சியும் திராவிட தேசியமும் (link)
- மலர்க மாநில சுயாட்சி - கு ச ஆனந்தன்
சுப வீரபாண்டியன் புத்தகங்கள்
- பகத் சிங் - வெளி வராத தகவல்கள்
- பெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்
என் நெஞ்சில் முள் தைத்தது
முல்லை முள்ளால் தான் எடுக்க முடியும்
இன்னும் ஒரு முறை பார்ப்பாய - மீரா